யார்சொல்வதைக் கேட்பது? எந்த ஒன்றைச் செய்வது? இரு இதழ் கொண்ட மலர் போல, இமை இரண்டில் மைகொண்ட கண்கள். இருளின் நிறத்தோடு வளர்ந்த எழில் கூந்தல். அந்தப் பேரழகி, என் உள்ளத்தை எப்போதும் அவளுடனே இருக்கும்படி என்னை பிணித்துக்கொண்டவள். “இப்போதே அவளிடத்தில் செல்லவேண்டும், இனி ஒரு நொடிகூட...
தொடர...
0 Minutes
