உப்பளம் எனும் வயலில் உழவர் தேவையில்லை, உழவும் தேவையில்லை, நன்றாக விளைந்திருக்கிறது உப்பு. நீண்ட கடற்கறையின் ஒருபக்கம் அந்த உப்பை குவியல் குவியலாக மலைபோல் குவித்திருக்கின்றனர். குவிந்துகிடக்கும் உப்புக் குன்றுக்கு காவல் இட்டிருக்கின்றனர். உப்பை கொள்முதல் செய்து கொண்டுசென்று விற்கும் வணிகர்(உமணர்)களின் மாட்டுவண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட...
தொடர...
0 Minutes
