Elango

1 Minute
அறிவியல் முகப்பு

நோபல் அறிஞர்கள் – 2025

மனிதனின் அறிவும் ஆர்வமும் எல்லையற்றவை.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் அறிவுலகின் கவனத்தை ஈர்ப்பது நோபல் பரிசு. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இந்த பரிசு மனித சிந்தனையின் உச்சத்தைப் போற்றுகிறது. அந்த வரிசையில் 2025 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுபெற்றவர்கள். சிறிய துகள்களின் பெரிய உலகம் – குவாண்டம்...
தொடர...
0 Minutes
அரசியல் முகப்பு

பெரியார் – ஜீவா முரணும் மோதலும்

அதை தமிழ்நாட்டின் பொற்காலம் என்றே சொல்லலாம், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், பெரியார், ஜீவா இவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்ட காலம். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் தமிழ்நாட்டின் ஏன் இந்தியாவிலேயே பொதுஉடைமை இயக்கத்தின் முன்னவர். பெரியார் பொதுவுடைமை கொள்கைகளை உள்வாங்கியவர். ஜீவா பொதுவுடைமை இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் தன்னை அளித்த மூலவர்....
தொடர...
0 Minutes
முகப்பு

இந்திய தத்துவங்களின் தவம்…2

தனி மனிதனோ, இனமோ, தனி ஒருநாடு மட்டுமோ தத்துவங்களுக்கு சொந்தக்காகரர்கள் அல்ல. உலகெங்கும் உள்ள மனித இனம் தேடலில் இயங்கியபோது தத்துவங்கள் உருவாகின. இந்தியாவில் உருவான அத்தகைய தத்துவ தேடல்களைப்பற்றிக் காண்போம். ஒன்றன் மீதான பயமும், ஒன்றன் மீதான அளவிற்கதிமான பற்றும்(ஆவலும்) கடவுளைத் தோற்றுவித்தன. முற்கால மனிதர்கள்...
தொடர...
0 Minutes
கலை/இலக்கியம் முகப்பு

சங்கத் தமிழ்க்கவிச்சுவை…2

உப்பளம் எனும் வயலில் உழவர் தேவையில்லை, உழவும் தேவையில்லை, நன்றாக விளைந்திருக்கிறது உப்பு.  நீண்ட கடற்கறையின் ஒருபக்கம் அந்த உப்பை குவியல் குவியலாக மலைபோல் குவித்திருக்கின்றனர். குவிந்துகிடக்கும் உப்புக் குன்றுக்கு காவல் இட்டிருக்கின்றனர். உப்பை கொள்முதல் செய்து கொண்டுசென்று விற்கும் வணிகர்(உமணர்)களின் மாட்டுவண்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக நீண்ட...
தொடர...
0 Minutes
கலை/இலக்கியம் முகப்பு

சங்கத் தமிழ்க்கவிச்சுவை…

இப்போது என்ன செய்வது…. காதலி கொஞ்சம் தயங்கினாள்… ஒரு செம்மை நிற ஆ(பசு), தன் கன்றுக்குட்டி கட்டிவைக்கப் பட்டிருக்கும் கொட்டடிக்கு வந்து சேர்ந்தது. தாயைக் கண்ட கன்று சில மணித்துளி நேரம் ‘இது தன் தாய்தானா?’ என்று மயங்கி உற்றுப் பார்த்து ‘ஆம் நம் தாய்தான்’ என்று...
தொடர...
0 Minutes
கலை/இலக்கியம் முகப்பு

இந்திய தத்துவங்களின் தவம்…

பசியெடுத்தவுடன் சில விலங்குகள் வேட்டையாட புறப்படுகின்றன, ஆனால் வளர்ப்பு விலங்குகளான நாய் முதலியவற்றிற்கு அவற்றின் சாப்பாட்டுத் தட்டை எடுத்தவுடன் பசி தோன்றிவிடுகிறது. தீ என்ற சொல்லுக்கு சுடும் தன்மை இல்லை. சுடும் தன்மையை  அறிந்துகொள்ள தீ என்ற சொல்லை பயன்படுத்துகிறோம். பொருளின் செயலை கவனிக்கும் நாம் அதைக்...
தொடர...
0 Minutes
அரசியல்

விஜய் அரசியல்

அவரது அரசியல் நுழைவினால் இதுவரை அரசியல் பற்றி அதிகம் சிந்தித்திராத இளைஞர்கள் அரசியலை நோக்கி கவனம் செலுத்துவார்கள். எப்படி இருந்தாலும் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்கப் போகிறார்கள் என்றாலும், அரசியல் மீது ஆர்வமற்றவர்களாக வெறும் வாக்காளர்களாக மட்டுமிருந்த புதிய வாக்காளர்களில் பெரும்பான்மையோர் தானும் அரசியலில் பங்களிக்க...
தொடர...
0 Minutes
அரசியல் அறிவியல்

மெல்ல மனித இனம் இனி…

உயர் தொழில் நுட்பத்தால் இந்த உலகம் ஒளிர்கிறது என்றால் அதில் மிகையில்லை. மருத்துவம், தகவல் தொழில் நுட்பம், உயிர் மற்றும் வேதி அறிவியல், உயர் பொறியியல், என எல்லாவற்றிலும் சிறந்து விளங்குகிறது......
தொடர...
0 Minutes
அறிவியல்

புவி மையம்

நாம் வாழும் இந்த பூமியின் மையத்தின் உட்பகுதியில் என்ன நிறைந்திருக்கிறது என்பதை முழுமையாக அறியும் ஆர்வத்தில் ஆய்வுகள் நடந்தவண்ணம் உள்ளன. மையத்துள் இருக்கும் கலவை 85 சதவீதம் இரும்பாலும், சுமார் 10 சதவீதம் நிக்கலாலும் உருவாக்கப்பட்டுள்ளது,.....
தொடர...